மண் அகற்றப்படுமா?

Update: 2022-08-09 13:33 GMT
கோவை திருச்சி ரோடு சுங்கத்தில் இருந்து புளியகுளம் செல்லும் சாலையோரம் மழை நீர் வடிகால் உள்ளது. இந்த கால்வாயில் மண் மற்றும் குப்பைகள் குவிந்து காணப்படுகிறது இதன் காரணமாக மழை நீர் கால்வாயில் செல்ல முடியாமல் சாலையில் ஓடும் அவல நிலை நீடிக்கிறது எனவே கால்வாயில் உள்ள மண்ணை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்