குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2022-08-09 13:25 GMT

விருதுநகர் மாவட்டம் அய்யனார் நகரில் உள்ள கழிவுநீர் கால்வாய் தூர்ந்து போய் உள்ளதோடு குப்பைகளும் அகற்றப்படாமல் குவிந்து கிடக்கின்றன. இதனால் கழிவுநீர் செல்ல முடியாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. எனவே குப்பைகளை அகற்றி கழிவுநீர் கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்