தர்மபுரி நகரையொட்டி அமைந்துள்ள சனத்குமார் நதி கால்வாயில் குப்பைகள், கழிவு பொருட்கள் அதிக அளவில் கொட்டப்படுகின்றன. இதேபோல் கழிவுநீரும் இந்த கால்வாயில் பல இடங்களில் கலக்கிறது. இதனால் கால்வாய் சுகாதார சீர்கேடு அடைந்து வருகிறது. இதை தடுக்கவும், இந்த கால்வாயை சீரமைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.