குப்பையால் துர்நாற்றம்
திருப்பூர் காந்திநகர் லட்சுமி தியேட்டர் மெயின் ரோடு சத்யா நகரில் உள்ள ஒரு பேக்கரி அருகில் குப்பைகள் அதிகமாக குவிந்து கிடக்கின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் அதிகமாக மொய்க்கின்றன. உடனடியாக மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனடியாக குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்துல்லா,திருப்பூர்
9698161010