கொட்டப்படும் கழிவுகளால் சுகாதார சீர்கேடு

Update: 2022-08-07 13:40 GMT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள மேலமாத்தூர் கிராமத்தில் அரியலூர்-பெரம்பலூர் சாலையில் வரிசைப்பட்டி பிரிவு சாலையில் இடதுபுறம் கட்டப்பட்டுள்ள பாலத்தில் கீழ் கழிவுநீர் தேங்கி உள்ளது. மேலும் அந்த பகுதியில் கடைகாரர்கள் பிளாஸ்டிக் குப்பைகள், கோழி இறச்சியின் கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டுகின்றனர். இதனால் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனை சம்பந்தபட்ட அதிகாரிகள் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்