கொட்டிக்கிடக்கும் மருத்துவ கழிவுகள்

Update: 2022-08-07 10:29 GMT

நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள சிலப்பதிகார தெருவில் குப்பைகள் மற்றும் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுகின்றன. அருகில் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் வசித்து வருகின்றனர். இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதனை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்