தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு எதிரே எஸ்.வி.ரோடு அமைந்துள்ளது. இந்த ரோட்டையொட்டி குப்பைகள், மருத்துவ கழிவுகள் ஆங்காங்கே கொட்டப்படுகின்றன. இவை அவ்வப்போது அகற்றப்பட்ட போதும் மீண்டும் இந்த பகுதியில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மழை பெய்யும் நேரங்களில் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மூர்த்தி, தர்மபுரி.
-மூர்த்தி, தர்மபுரி.