குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2022-08-04 16:07 GMT

விருதுநகர் அருகே ஆவுடையாபுரத்தில் குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. அதிலும் ஆவுடையாபுரத்தில் இருந்து மன்னார்கோட்டை செல்லக்கூடிய சாலையில் பாலத்தின் அருகே குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. இதில் பெரும்பாலும் மக்காத பிளாஸ்டிக் குப்பைகளே கிடக்கின்றன. எனவே குப்பைகளை அகற்றி சுகாதாரத்தை பாதுக்காக்க வேண்டும்.

மேலும் செய்திகள்