குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2022-08-03 11:55 GMT

திருச்சி ராஜா காலனியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் அப்பகுதியில் ஒரு வாய்க்கால் கொட்டு வருகின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்