கால்வாயில் குப்பைகள்

Update: 2022-08-02 16:13 GMT

நிலக்கோட்டையில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே உள்ள கால்வாயில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் கால்வாய் அருகில் செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. எனவே கால்வாயில் குப்பைகளை கொட்டப்படுவதை தடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்