காஞ்சிபுரம் மாவட்டம் மௌலிவாக்கம் பகுதியில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியின் முன் பகுதியில் எப்போதும் குப்பைகள் குவிந்தவன்னம் இருக்கிறது. பெயருக்கு ஒரு குப்பை தொட்டி இருக்கிறது, ஆனால் எந்த பயனும் இல்லை. மேலும் இந்த குப்பைகள் அகற்றப்படாமலே இருப்பதால் துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே பள்ளி அருகே இருக்கும் குப்பைகளை உடனடியாக அகற்றிட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?