குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2022-07-27 13:12 GMT

விருதுநகர் அருகே சூலக்கரையிலிருந்து தாதம்பட்டி செல்லும் சாலையில் பெரும்பாலான இடங்களில் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கி கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயநிலை உள்ளது. எனவே குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்