குப்பை கழிவுகள் அகற்றப்படுமா?

Update: 2022-05-09 14:43 GMT
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி கந்தசுவாமி நகர் விரிவாக்கம் மழலைகள் பள்ளி அருகே கடந்த 2 மாதங்களாக குப்பை கழிவுகள் தேங்கி கிடக்கிறது. இதனால் குப்பைகளை சூழ்ந்துள்ள கிருமிகளால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே குழந்தைகளின் நலன் கருதி தேங்கியிருக்கும் குப்பை கழிவுகளை உடனடியாக அகற்றிட வேண்டும்.

மேலும் செய்திகள்