குப்பை மேடான சாலை

Update: 2022-07-26 16:43 GMT

நிலக்கோட்டையை அடுத்த சிலுக்குவார்பட்டியில் மேல்நிலைப்பள்ளி அருகே சாலையின் ஓரத்தில் குப்பைகள் கொட்டி குவிக்கப்படுகின்றன. இதனால் சாலை குப்பை மேடமாக மாறி வருகிறது. மாணவர்கள் உள்பட அனைவரும் அந்த வழியாக செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. எனவே குப்பைகளை உடனடியாக அகற்றுவதோடு, இனிமேல் குப்பைகளை யாரும் கொட்டாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்