குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2023-08-30 13:23 GMT

செங்கல்பட்டு மாவட்டம்,தாம்பரம் சானடோரியம் பாலத்தின் மேற்கு பகுதியின் கீழே அமைந்துள்ள வாகன நிறுத்தம் அருகில் உள்ள வெற்றிடத்தில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. இதில் இருந்து வரும் துர்நாற்றத்தால் அப்பகுதியில் உள்ள மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் பன்றிகள் அதிகம் குப்பைகளில் மேய்வதால் நேய்தொற்று ஏற்படும் நிலை உள்ளது. இதனால் உடனடியாக குப்பைகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்