குவியும் குப்பை கழிவுகள்

Update: 2023-08-30 13:04 GMT
பெங்களூரு தொட்டநாகமங்களா பகுதியில் 2-வது கிராஸ் சாலையில் குடியிருப்பு ஒன்று உள்ளது. அந்த குடியிருப்பு அருகே சிலர் குப்பை கழிவுகளை வீசுகின்றனர். இதனால் அங்கு மலைபோல் குப்பை கழிவுகள் குவிய தொடங்கிவிட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் அங்கு வீசப்படும் குப்பை கழிவுகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்