சுற்றுச்சூழல் பாதிப்பு

Update: 2023-08-23 13:20 GMT

மதுரை கடசனேந்தல், நரசிங்கம் ரோட்டில் சிலர் குப்பைகளை எரிக்கின்றனர். இதனால் காற்று மாசடைவதுடன், சுற்றச்சூழல்  பாதிப்படையும் நிலை ஏற்படுகிறது. மேலும் இப்பகுதியை சேர்ந்த முதியோர், குழந்தைகள்  சிரமப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் குப்பைகள் எரியூட்டப்படுவதை தடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்