குப்பை கொட்டுவது தடுக்க படுமா

Update: 2022-07-25 08:48 GMT
வேலூர் சைதாப்பேட்டை 38 வாது வார்டில், ராமன் சுபேதார் தெரு, நல்லண்ணன் தெருக்கள் உள்ளன. இங்கு தெரு முனையில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. குப்பைகளை அகற்றி தெருக்களை தூய்மையாக பராமரிக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்