வேலூர் சைதாப்பேட்டை 38 வது வார்டில் நல்லண்ணன், ராமன் சுபேதார் தெருக்கள் உள்ளன. இங்கு குப்பைகளை தெருக்களில் கொட்டப்படுவதால் சுகாதார கேடு ஏற்படுகின்றது. குப்பை கொட்டுவதை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.