குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2023-08-16 13:12 GMT

செங்கல்பட்டு மாவட்டம், வெளிவட்ட சாலையும் திருமுடிவாக்கம் சர்வீஸ் சாலையையும் இணையும் பாலத்திற்கு கீழ் அதிகளவு குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மழை காலங்களில் குப்பைகள் பாலத்தில் அடித்துச் சென்று தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்