கட்டிட கழிவுகள்

Update: 2023-08-16 11:26 GMT

ஊட்டி லோயர் பஜார் சாலையில் அமைந்துள்ள தடுப்புச்சுவர் சீரமைக்கப்பட்டது. ஆனால் அந்த கட்டிட கழிவுகள் அகற்றப்படவில்லை. அங்கேயே போட்டு வைத்திருப்பதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் சிலர், அதனருகில் குப்பைகளை வீசி செல்கின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே அங்குள்ள கட்டிட கழிவுகளையும், குப்பைகளையும் அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்