குப்பையாக மாறிய பள்ளி வளாகம்

Update: 2022-07-24 16:15 GMT

மரக்காணம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் குப்பைகள், கழிவுகள் குவிந்து கிடக்கிறது. இது துர்நாற்றம் வீசுவதால் மாணவ, மாணவிகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மாணவ, மாணவிகளின் நலன்கருதி குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்