குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2023-08-02 15:16 GMT

செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் நெய்குப்பி ஊராட்சி நரசன்குப்பத்தில் சுடுகாடு செல்லும் வழியில் உள்ள ஏரியின் அருகில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. இந்த குப்பைகள் மழைக் காலங்களில் கழிவுநீராக மாறி ஏரியில் கலக்கிறது. இதனால் சுகாதார கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து.

மேலும் செய்திகள்