குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2023-07-30 15:32 GMT

மதுரை ஜெயராஜ் அன்னப்பாக்கியம் பள்ளி அருகே குப்பைகள் அகற்றப்படாமல் குவிந்து கிடக்கின்றன. இதனால் இந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதன் காரணமாக பள்ளிக்கு வரும் மாணவர்கள் அவதிப்டுகின்றனர். எனவே இந்த பகுதியில் குப்பைகள் தேங்காதவாறு அவ்வப்போது அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்