நோய் பரவும் அபாயம்

Update: 2023-07-30 10:56 GMT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள ஒதியம் கிராமத்தில் உள்ள காலணி பகுதியில் சுகாதாரமற்ற வகையில் குப்பை கூலங்கள், கருவேல மரங்கள் உள்ளது. இதனால் நோய் பரவும் அபாயமும் உள்ளது. விஷ பூச்சிகளாலும் மக்களுக்கு தொந்தரவு ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்