செங்கல்பட்டு, பழைய பல்லாவரம் பல்லவா கார்டன் அசோகா பூங்காவில் குப்பைகள் அகற்றப்படாமல் அங்கேயே எரிக்கப்படுகிறது. இதனால் சுகாதர சீர்க்கேடு நிலை ஏற்படுகிறது, மேலும் இந்த புகையினால் பூங்கவிற்கு வரும் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சிரமப்படுகிறார்கள். எனவே பணியாளர்கள் குப்பையை எரிக்காமல் அகற்ற வேண்டும் என அப்பூங்காவிற்கு வரும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.