வேடசந்தூர் பேரூராட்சி குப்பை கிடங்காக மாறிவரும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம வீசுகிறது. இதனால் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. பேரூராட்சி நிர்வாகம் மற்றும் பள்ளி நிர்வாகமும் இணைந்து குப்பைகளை அகற்றி பொதுமக்களையும் மாணவர்களையும் நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டும்.