மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்துவமனை அருகில் கொட்டப்படும் குப்பைகளால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இந்த குப்பைகளால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.