குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2023-07-12 15:05 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தந்தை பெரியார்நகர் 5-வது வீதி சிதம்பரம் விசாலாட்சி பள்ளிக்கு பின்புறம் அதிக அளவில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசுவதுடன் கொசுத்தொல்லையும் ஏற்படுகிறது. இதனால் பள்ளிக்கு வரும் குழந்தைகள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே இங்கு குப்பைகள் கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்