பிளாஸ்டிக் குப்பைகளை எரிப்பதால் அவதி

Update: 2023-07-09 18:02 GMT
பரங்கிப்பேட்டை பெரிய தெரு, சின்னகடை தெரு, மார்க்கெட் வளாகம் உள்ளிட்ட பகுதி்களில் பிளாஸ்டிக் குப்பைகள் ஆங்காங்கே கொட்டப்பட்டு எரிக்கப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்