குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2023-06-28 15:49 GMT
குவிந்து கிடக்கும் குப்பைகள்
  • whatsapp icon

ஈரோடு பெரியசேமூர் தென்றல் நகரில் குப்பைகளை சிலர் கொட்டி வருகிறார்கள். இதனால் அங்கு மலைபோல் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால். சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. நோய் பரவவும் வாய்ப்புள்ளது. போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. உடனே குப்பைகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்