புதர் மண்டிக்கிடக்கும் சாக்கடை கால்வாய்

Update: 2023-06-25 10:09 GMT

திருப்பூர் மாநகராட்சி நெசவாளர் காலனி அரசு மேல்நிலைப்பள்ளி பின்புறம் உள்ள வீதியில் கழிவுநீர் கால்வாய் 3 மாதத்திற்கு மேலாக புதர் மண்டியும், மண் நிறைந்தும், குப்பைகளைக் கொட்டியும் கழிவுநீர் செல்ல வாய்ப்பு இல்லாமல் தேங்கி நிற்கிறது. இந்த பகுதி இரவு நேரங்களில் மதுபான கூடமாகவும், திறந்தவெளி அசுத்தம் செய்யும் இடமாகவும் உள்ளது. எனவே இதை சீர் செய்ய வேண்டும்.


மேலும் செய்திகள்