சாலை ஆக்கிரமிப்பு

Update: 2023-06-21 16:31 GMT
கம்பம் காந்திஜி பூங்கா வடக்குப் பகுதியில் கடந்த வாரம் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. தற்போது மீண்டும் கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். இதனால் பகுதியில் மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றன .எனவே ஆக்கிரமிப்பில் ஈடுபடும் கடைக்காரர் மீது நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்