சுகாதார சீர்கேடு

Update: 2023-06-18 15:25 GMT

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மலையரசன் கோவில் எஸ்.ஆர்.தெருவில் தெரு ஓரத்தில் குப்பைகள் கொட்டப்படுவதால் இந்தப்பகுதியில் துர்நாற்றமும் சுகாதாரக் கேடும் உண்டாகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்