குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2023-06-14 17:02 GMT
ரிஷிவந்தியம் ஒன்றியம் பகண்டை கூட்டுரோட்டில் ரிஷிவந்தியம் வட்டார வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் அருகே உள்ள ஏரியில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்