பழனியில் இடும்பன்கோவில் அருகே இட்டேரி சாலையில் குப்பைகள் மலை போன்று குவிந்து கிடக்கிறது. அந்த வழியாக செல்லும் மக்கள் மூக்கை பிடித்து கொண்டு செல்லும் அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. எனவே குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.