குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2023-06-11 16:21 GMT

சிவகங்கை மாவட்டம் கல்லல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சிலர் சாலைகளில் குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்