குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2023-06-04 16:53 GMT

புதுவை பாண்டி மெரினா கடற்கரை சாலையோரத்தில் பிளாஸ்டிக் குப்பைகள், கழிவுகள் குவிந்து கிடக்கிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளதால் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்