குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2023-06-04 10:17 GMT

கோவை பீளமேட்டில் இருந்து காந்திமாநகர் செல்லும் சாலையோரத்திலும், வாரச்சந்தை நடைபெறும் மைதானத்தையடுத்து இடதுபுறம் திரும்பும் இடத்திலும் குப்பகைள் குவிந்து கிடக்கின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை உடனுக்குடன் அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்