குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2023-05-28 17:51 GMT

ராமநாதபுரம் மாவட்டம் நயினார் கோவில் பகுதிகளில் சாலைகளில் குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால் சாலையில் நடந்து செல்பவர்கள் பாதிக்கப்படுவதுடன் குப்பைகள் காற்றில் பறந்து வாகனங்களில் செல்பவர்கள் மீதும் விழுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்