பஸ் நிலையத்தில் சுகாதாரக்கேடு

Update: 2023-05-24 16:57 GMT
தேனி புதிய பஸ் நிலையத்தில் ஆங்காங்கே குப்பைகள் கொட்டப்பட்டு குவிந்து கிடக்கிறது. இதனால் பஸ் நிலையத்தில் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. பஸ் நிலையத்தில் தினமும் சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்