குப்பை தொட்டி வைக்கலாமே !

Update: 2023-05-21 17:35 GMT

சேலம் மாநகராட்சி சின்னேரி வயல்காடு மெயின் ரோட்டில் நுழைவு பகுதியில் குப்பை தொட்டி இல்லாததால் சாலையில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக குப்பை தொட்டி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்