சுகாதார சீர்கேடு

Update: 2023-05-21 17:24 GMT
கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியம் பள்ளி நேலியனூர் ஊராட்சிக்குட்பட்ட
சூரமங்கலம் கொத்தம்பாக்கம் கிராமத்தில் சாலையோரத்தில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதால், அப்பகுதி பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் விபத்துகளும் அடிக்கடி நடக்கிறது. எனவே குப்பைகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்