சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சிலர் சாலைகளில் குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால் சாலையில் நடந்து செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் குப்பைகள் எரிக்கப்படுவதால் காற்று மாசுபடுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.