சேதமடைந்த குப்பைத்தொட்டி

Update: 2023-05-21 12:32 GMT

புதுவை பாரதி வீதியில் குப்பை தொட்டி சேதம் அடைந்து காணப்படுகிறது. இருப்பதால் சாலையோரத்தில் குப்பைகளை கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது. சேதமடைந்த குப்பைத்தொட்டியை அகற்றி விட்டு புதிதாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்