குப்பை நிரம்பி வழியும் கால்வாய்

Update: 2023-05-21 10:01 GMT

குப்பை நிரம்பி வழியும் கால்வாய்

திருப்பூர் அவினாசி ரோட்டில் இருந்து பி.என். ரோடு செல்லும் சரவணா வீதியில் கழிவு நீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால் கால்வாய் முழுவதும் குப்பை நிரம்பி வழிகிறது. இதனால் கழிவு நீர் பாய்ந்து செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் வகையில் உள்ள இந்த கால்வாயை தூர்வாருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா?.

சுரேஷ்,திருப்பூர்

9876554332

மேலும் செய்திகள்