குப்பைத்தொட்டி வைக்கப்படுமா?
திருப்பூர் யூனியன் மில் சாலையில் கே.பி.என். 1-வது காலனி செல்லும் வளைவில் குப்பைத்தொட்டி இல்லாததால் பொதுமக்கள் சாலையில் குப்பைகள் கொட்டி வருகின்றனர். இவ்வாறு குப்பைகள் கொட்டப்படுவதால் குப்பைகள் காற்றில் பறந்து சாலையில் செல்பவர்கள் மீது விழுந்து விபத்து ஏந்படும் அபாயம் உள்ளது. எனவே அந்த பகுதியில் குப்பைத்தொட்டி அமைக்கப்படுமா என்று பொதுமக்கள் கோாிக்கை விடுத்துள்ளனர்.
-குமார், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர்.
9876564464