வாகன ஓட்டிகள் அவதி

Update: 2023-05-17 16:16 GMT

மதுரை மாவட்டம் காதக்கிணறு ஊராட்சிக்குட்பட்ட சண்முகவேல் நகர் குடியிருப்பு பகுதியில் சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுகிறது. மேலும் குப்பைகள் எரிக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்