குப்பை தொட்டி அமைக்கப்படுமா ?

Update: 2023-05-14 17:46 GMT

சேலம் மாநகராட்சி 57-வது வார்டு களரம்பட்டி இந்திரா காந்தி சிலை அருகே பொது மக்கள் திறந்தவெளியில் குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே இங்கு குப்பை தொட்டி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்