குப்பை தொட்டி அமைக்க கோரிக்கை

Update: 2023-05-10 17:24 GMT

சேலம் தாதகாப்பட்டி 53-வது வார்டில் உள்ள நாகப்பன் மெயின் ரோட்டில் குப்பை தொட்டி இல்லை. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நீண்ட தூரம் சென்று குப்பைகளை கொட்ட வேண்டிய நிலை ஏற்படுகிறது. மேலும் அந்த பகுதிக்கு குப்பை வண்டியும் வருவதில்லை. எனவே அப்பகுதியில் குப்பை தொட்டி அமைக்க சமந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்